மின்சாதனங்களின் வலுவும் சக்தியும்

👉 மின்சாதனங்களின் வலு
                                              ஓரலகு நேரத்தில் செலவிடப்படும் மின்சக்தி அல்லது ஓரலகு நேரத்தில் செய்யப்பட்ட வேலை.

ஒரு மூடிய மின்சுற்றினூடாகச் செல்லும் மின்னோட்டம் I ஆகவும் அம் மூடிய மின்சுற்றில் இணைக்கப்பட்டுள்ள மின்சாதனத்திற்கு தேவையான அழுத்தம் V ஆகவும் இருப்பின் அச் சாதனத்தின் வலுவானது(P) ,

                                            P=V x I என்னும் சமன்பாட்டினால் தரப்படும்.

மேலதிக தவல்களை கீழேயுள்ள கானொளிகளை முழுமையாகப் பார்வையிடுவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்....


மின்சாதனங்களினால் நுகரப்படும் மின்சக்தியின்(E) அளவினை அறிந்து கொள்வதற்கு, குறித்த மின்சாதனமொன்றின் வலுவினை(P) அது தொழிற்படும் நேரத்தினால்(t) பெருக்குவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 
            
                                                        E=P x t
இங்கு வலுவானது W இனாலும் நேரமானது s இனாலும் அளவிடப்படும். மின்சக்தியின் அலகு J ஆகும். 

மேலதிக தவல்களை கீழேயுள்ள கானொளிகளை முழுமையாகப் பார்வையிடுவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்....





வீட்டு மின்சுற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள துணைச் சாதங்களையும் பற்றித் தெரிந்து கொள்ள கீழேயுள்ள கானொளியைப் பார்வையிடவும்.


Comments